கேரள மாநிலம் வயநாட்டில் யானை கூட்டத்திற்கு அருகில் சென்று மதுபோதையில் அட்டகாசம் செய்த சுற்றுலா பயணியை, காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் தப்பித்த சூழலில் இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகின்றன.