இந்தியாவுக்கு காத்திருக்கும் அடுத்த ஷாக் தங்கம் விலை - வர போகும் மாற்றம்

Update: 2025-04-21 09:50 GMT

பல்ஸ் ரேட் போல ஏறும் தங்கம் விலை தங்கம் வாங்க நினைப்போருக்கும் பெரிய ஷாக்கை கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 14 ஆயிரத்து 920 ரூபாய் அதிகரித்து இருக்கும் வேளையில், விலை குறையுமா? தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

Tags:    

மேலும் செய்திகள்