இது இல்லாம காதலும் இல்லை காதலர் தினமும் இல்லை.. உலகத்துக்கே ஏற்றுமதி ஆகும் ஓசூர் தயாரிப்பு..

Update: 2024-02-10 12:17 GMT

காதலர் தினம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ஒசூரில் ரோஜா மலர்கள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

Tags:    

மேலும் செய்திகள்