Kerala|"உதவி செய்றவங்க கிட்ட உஷாரா இருங்க.."- குழந்தையை தூக்கும்போது மர்ம நபர் செய்த அதிர்ச்சி செயல்

Update: 2025-12-30 02:40 GMT

கேரள மாநிலம் மலப்புரத்தில் உதவி செய்வது போல் நடித்து சிறுவனின் கழுத்தில் இருந்த தங்க செயினை திருடி சென்றவர் பிடிபட்டார். பரப்பனங்காடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கை கழுவும் இடம் உயரமாக இருந்ததால், சிறுவன் கை கழுவ முடியாமல் நின்று கொண்டிருந்தான். அப்போது உதவி செய்வது போல் நடித்த மர்மநபர் ஒருவர் சிறுவனின் கழுத்தில் இருந்த செயினை திருடி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்