உத்தரகாண்டில் பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது...
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மஹத் கிராமத்தில், நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தை காட்டில் பத்திரமாக விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.