Jammu Kashmir | நம்ம இந்தியாவில் இப்படி ஒரு சொர்க்கமா! எவ்வளவு பார்த்தாலும் சலிக்காது
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் மலைப்பகுதியில் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
மழை பொழிவதைப் போல் பனி பொழிவது கண்களுக்கு விருந்தாக அமைந்தது... மலைகளும் மரங்களும் வீடுகளும் வெண்பனிப் போர்வை போர்த்தி ரம்மியமாக காட்சியளிக்கின்றன..