Crime Story | GK இல்லாமல் ஆபத்தை திருடிய `தங்க திருடன்’ - ``தம்பி வெளியே வா டா தெரிஞ்சு போச்சு..’’

Update: 2025-12-30 03:48 GMT

பெங்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 கிலோ வெள்ளி மற்றும் 30 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் தொடர்புடைய நபர், ஐ பேடை ஆன் செய்ததால் திருவாரூரில் சிக்கினார். இவர் நகைகளுடன் வீட்டிலிருந்த ஐ பேடையும் திருடிய நிலையில், அதை ஆன் செய்துள்ளார். ஐ பேடின் சிக்னலை வைத்து பெங்களூர் போலீஸார், திருவாரூர் போலீஸாரை தொடர்பு கொண்டனர். இதையடுத்து திருவாரூர் போலீஸார் தனியார் விடுதியில் தங்கியிருந்த ரகுராமனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்