UP Police Arrest | பதுங்கிய கரும்புள்ளியை சுட்டுப்பிடித்த போலீஸார்

Update: 2025-12-30 05:14 GMT

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் கால்நடை கடத்தலில் ஈடுபட்டு, தேடப்பட்டு வந்த சிராஜ் ஜாபர் கான் அலி என்பவரை, போலீசார் சுட்டுப் பிடித்தனர். ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து, அவரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்