Dog | ``தெருநாய்கள் கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தல்?’’ - உண்மை என்ன? வெளியான விளக்கம்
தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசு உத்தரவிட்டதாக சர்ச்சை செய்தி வெளியான நிலையில், இதனை அரசு தரப்பு மறுத்துள்ளது.