Mumbai Accident | சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய அரசு பேருந்து - 4 பேர் துடிதுடித்து பலி

Update: 2025-12-30 05:09 GMT

மும்பையில் உள்ள பந்தப் மேற்கு ரயில் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில், 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 13 பேரில், 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே விபத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்