சாலையோரமாக மாட்டை ஓட்டிச் சென்ற நபர் - கார் மோதிய அதிர்ச்சி காட்சி
கேரள மாநிலம் முரிங்கோடி பகுதியில் சாலையோரமாக மாட்டை ஓட்டிச் சென்றவர் மீது, கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் மாட்டை ஓட்டிச் சென்றவர் படுங்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் படுகாயமடைந்த மாடும் உயிருக்கு போராடி வருகிறது.
Next Story
