Tollgate Attack | டோல்கேட்டை அடித்து நொறுக்கிய முகமூடிகள்.. தரைமட்டமாக்கும் அளவுக்கு வெறி..
டோல்கேட்டை அடித்து நொறுக்கிய முகமூடிகள்.. தரைமட்டமாக்கும் அளவுக்கு வெறி..
ம.பி - சுங்கச்சாவடியை சூறையாடிய மர்மக் கும்பல்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சுங்கச்சாவடியை சூறையாடிய 25 பேர் கொண்ட கும்பல்
சுங்கச்சாவடியில் பொருட்களை அடித்து உடைத்து பணியாளர்களை தாக்கிவிட்டு தப்பியோட்டம்
முகத்தை துணியால் மூடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள்
பைக்கில் உள்ள நம்பர் பிளேட்டையும் கிரீசை கொண்டு மறைத்த மர்ம நபர்கள்
ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மர்மக் கும்பல் தப்பியோட்டம்
சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு - காவல்துறையினர் விசாரணை