ஐயோ...போச்சே...போச்சே...“-கெத்துக் காட்ட நினைத்து ’பேக்’ஃபயரான சம்பவம்!

Update: 2025-01-23 07:38 GMT

                        ஐயோ...போச்சே...போச்சே...“-கெத்துக் காட்ட நினைத்து ’பேக்’ஃபயரான சம்பவம்!


  • மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடந்த நிலையில் கோட் சூட் அணிந்து தார் வாகனத்தின் மீது அமர்ந்து கெத்துக் காட்டியபடி சென்றனர் மாணவர்கள்...
  • ஆனால் துரதிர்ஷ்டவசமாக வண்டி குலுங்கியபோது மாணவர்கள் அனைவரும் வடிவேலு பாணியில் வண்டியில் இருந்து பொத்தென கீழே விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்