நாளை குடியரசு தினவிழா.. இன்று இந்தியா வந்த இந்தோனேசிய அதிபருக்கு உற்சாக வரவேற்பு
குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ள இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.