டெல்லியில் தந்தை மற்றும் மகனை நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கிய கும்பல்
டெல்லி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கர்க் என்ற நபரையும் அவரது மகனையும் வீட்டிற்குள் புகுந்த சில கும்பல் தரதரவென பிடித்து இழுத்து வந்ததோடு தெருவில் வைத்து ஆடையை களைந்து அவர்களை காலால் எட்டி உதைத்தும் அடித்தும் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது