Puducherry || தீப்பொறியை கிளப்பி பைக்கில் சாகசம்.. - தவறை உணர்ந்து வீடியோ வெளியிட்ட இளைஞர்

Update: 2026-01-06 11:37 GMT

தீப்பொறியை கிளப்பி பைக்கில் சாகசம்.. - தவறை உணர்ந்து வீடியோ வெளியிட்ட இளைஞர்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகனத்தில் தீப்பொறி பறக்க சாகசம் செய்த இளைஞர்கள், அதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, விழுப்புரத்தை சேர்ந்த சரவணனும், அவரது நண்பரும் புதுச்சேரி இந்திரா காந்தி சிக்னல் அருகே பைக் ஸ்டாண்டை (Stand) சாலையில் அழுத்தியபடி சென்றதால் தீப்பொறி பறந்தது 

Tags:    

மேலும் செய்திகள்