Tirupati | Temple | திருப்பதியில் இனி இதற்கு ஆன்லைன் வசதி.. நீண்ட நேரம் காத்திருக்க தேவை இல்லை..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள், வருகிற 9ம் தேதியிலிருந்து ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.