டெல்லி நரேலா பகுதியில் அமைந்துள்ள காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் காயமின்றி உயிர்தப்பினர்.