பாலக்காடு அருகே மரநாயை சுத்துப்போட்டு கடித்த தெரு நாய்கள்...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் வந்த மரநாய் ஒன்றை தெருநாய்கள் ஒன்றுகூடி கடித்து குதறும் வீடியோ வைரல்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு நேரத்தில் மரநாய் ஒன்று வந்துள்ளது இதனை அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த தெருநாய்கள் பார்த்து அதனை பின்தொடர்ந்து விரட்டி சென்று துரத்தி பிடித்து கூட்டாக கடித்து குதறி உள்ளன தற்போது இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
Next Story
