Kolkata | West Bengal | Congress | கொல்கத்தா அரசியலில் கிளம்பிய பரபரப்பு - காங்., யாருக்கு ஆதரவு?

Update: 2026-01-09 05:21 GMT

கொல்கத்தாவில் ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அதே வேளையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் செயலையும் விமர்சித்துள்ளது. கொல்கத்தாவில் பல வருடங்களாக ஊழல் நடந்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்பு அமலாக்க துறையை அனுப்பி சோதனை செய்வது பாஜகவின் வழக்கம் என மேற்குவங்க மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மீர் விமர்சித்துள்ளார். அதேநேரம், முதல்வர் மம்தா பானர்ஜி அங்கே சென்று ஆவணங்களை எடுப்பதற்கு காரணம் என்ன? என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். "

Tags:    

மேலும் செய்திகள்