Mamata Banerjee | “நான் பாஜக அலுவலகத்தில் நுழைந்தால்..’’ - ED ரெய்டில் அதிரடியாக நுழைந்த மம்தா..

Update: 2026-01-09 03:14 GMT

கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக பணிகளை மேற்கொள்ளும்

ஐ பேக் நிறுவன இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில், சோதனை நடந்த இடத்திற்கே நேரடியாக சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கோப்புகளை எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்