சபரிமலை தங்க திருட்டு - கோயில் தந்திரி கைது/சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க கவச திருட்டு விவகாரத்தில் கோயில் தந்திரி ராஜீவ் கண்டரூ கைது/சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி ராஜீவ் கண்டரூவை கைது செய்தது SIT /சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரியை கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை/இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கைது