கேரள மாநிலம் ஆலப்புழாவில் புதர்களுக்கு இடையே நான்கு மலைப்பாம்புகள் சீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆலப்புழா ஓடையில் முட்புதர்களுக்கிடையே நான்கு மலைப் பாம்புகள் சீறியவாறு கிடந்தன. இதையறிந்த வனத்துறையினர் லாவகமாக அவற்றை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.