பேரிடியை இறக்கிய டிரம்ப் | மீண்டும் ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன இந்தியா

Update: 2026-01-10 03:59 GMT

அமெரிக்காவின் 500% வரி - நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இந்தியா

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரிகளை விதிக்கும் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது. இது

தொடர்பாக வெளியான தகவல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் எரிசக்தி அணுகுமுறை உலக சந்தை நிலவரம் மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை பொருத்தது என்று தெரிவித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்