Telangana | DOG | வெறிகொண்டு சிறுவனை கடித்து குதறிய 14 தெருநாய்கள் - அலறி துடித்த கொடூர காட்சி

Update: 2026-01-09 08:06 GMT

தெலங்கானா - சிறுவனை சுற்றிவளைத்து தெருநாய்கள் கடித்துக் குதறிய கொடூரம்

தெலங்கானா மாநிலம் சங்கரரெட்டி அருகேவுள்ள டவுல்தாபாத் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சிறுவனை சுற்றிவளைத்து கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்