Hotel Food | Viral Video | எச்சில் துப்பி ரொட்டி சுட்ட ஓட்டல் ஊழியர்.. அதிர்ச்சி வீடியோ..
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில், உமிழ்நீரை துப்பி ரொட்டி சுட்ட ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.