விபத்து ஏற்படுத்திய கார் - தீ வைத்து எரித்த மக்கள்
விபத்து ஏற்படுத்திய கார் - தீ வைத்து எரித்த மக்கள்
பீகார் மாநிலம் தானாபூரில், விபத்து ஏற்படுத்திய காருக்கு பொதுமக்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள், அந்த காரை தீ வைத்து எரித்தனரதகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அருகில் இருந்த மக்களை அப்புறப்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Next Story
