Jananayagan | Vijay | Karnataka | கர்நாடகாவில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைப்பு

Update: 2026-01-07 16:35 GMT

கர்நாடகாவில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைப்பு/கர்நாடகாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக வினியோகஸ்தர் அறிவிப்பு/ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தொடரும் சிக்கல்/இங்கிலாந்து, மலேசியா நாடுகளிலும் ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு/ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்க கோரிய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு/கர்நாடகாவில் ஜனநாயகன் படத்திற்காக விற்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான தொகை திரும்பி அளிக்கப்படும் என அறிவிப்பு/நாளை மறுநாள் ஜனநாயகன் படம் வெளியாகவிருந்த நிலையில் ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்