Kerala | Temple | திடீரென திருவிழாவில் பாகனை சுழற்றி வீசிய யானை.. பதைபதைக்கும் வீடியோ காட்சி..

Update: 2026-01-07 07:26 GMT

கேரள மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை திடீரென மிரண்டதால், பக்தர்கள் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

Tags:    

மேலும் செய்திகள்