Rangaswamy | Pondycherry | "மாதம் ரூ.2,500" - பொங்கல் பரிசாக அதிரடி அறிவிப்பு
புதுச்சேரியில் பொங்கலுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்
ஏற்கனவே பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.