Punjab | Viral Video | சிக்கி தவித்த பறவைக்காக உயிரையே பணயம் வைத்த இளைஞர் - செம வைரலான வீடியோ
பறவையை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த இளைஞர்
பஞ்சாப் மாநிலத்தில், மின்கம்ப வயரில் பறவை ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்ட நிலையில், ஒரு இளைஞர் கிரேனில் ஏறி தன் உயிரை பணயம் வைத்து அந்த பறவையை மீட்ட காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.