Puducherry | புதுச்சேரியில் திடீரென 5 KM காணாமல் போன சாலை - ஷாக் வீடியோ

Update: 2026-01-06 16:24 GMT

புதுச்சேரி அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பழைய டயர்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் அதிலிருந்து வெளியாகிய கரும்புகை காரணமாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் மேலும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்