போட்டியில் எது? சீறிப்பாயும் காளையா? அடக்கியாளும் வீரரா? - மக்கள் கருத்து
ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்துவது சீறிப்பாயும் காளைகளா அல்லது அடக்கியாளும் மாடு பிடி வீரர்களா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்