100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதா - மாநிலங்களவையில் நள்ளிரவு வரை நடந்த காரசார விவாதம்

Update: 2025-12-19 02:51 GMT

100 நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகம். வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றம். மாநிலங்களவையில் விபி ஜி ராம் ஜி மசோதா மீது நள்ளிரவு 12.30 மணி வரை விவாதம். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றம்

Tags:    

மேலும் செய்திகள்