Bhutan | PM Modi | பூட்டானில் புத்தரின் புனித சின்னங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி

Update: 2025-11-11 13:30 GMT

பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் துருக் கியால்போவுடன் சேர்ந்து புனா 2 என்ற ஹைட்ரோ நீர் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்... முன்னதாக புத்தரின் புனித சின்னங்களையும் பார்வையிட்டார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்