Air India Planes | முன்பே சொல்லிவிடும் ஏர் இந்தியா - ``அப்படியொரு அறிவிப்பும் வரலாம்’’
கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கலாம் - ஏர் இந்தியா
டெல்லி மற்றும் வட இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் அடுத்த சில நாட்களுக்கு விமான சேவை பாதிக்கப்படலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது....
வானிலை மாற்றத்திற்கு ஏற்ப விமான சேவை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது...