18 Years Of `Captain Cool' Dhoni | 18 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தோனியின் சரித்திர பயணம்
18 Years Of Captain Cool Dhoni | 18 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தோனியின் சரித்திர பயணம் - இணையத்தை கலக்கும் போஸ்டர், வீடியோக்கள்
18 வருடங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தினத்தை சிஎஸ்கே நிர்வாகம் நினைவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளது.
2007ஆம் ஆண்டு இதேநாளில் இந்திய டி20 அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி முதன்முறையாக பதவியேற்றார். அதன்பிறகு கிரிக்கெட் உலகில் புகழின் உச்சியை எட்டிய தோனி, ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் டிராபி என்ற மூன்று வடிவிலான ஐசிசி கோப்பையையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்து வருகிறார்.