UP Car Accident | சாலையோரம் நின்றவரை தூக்கி வீசிய கார்..கண்ணிமைக்கும் நொடியில் அரங்கேறிய கோரம்

Update: 2025-12-08 08:58 GMT

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச்சில் உள்ள கோரக்பூர்-சோனாலி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரம் தன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த நபர் கார் மோதியதில் 30 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்