Delhi ``விமானத்தில் செல்வோர் கட்டாயம் இதை செய்வது நல்லது’’ - டெல்லி ஏர்போர்ட்டில் எதிர்பாரா நிகழ்வு
டெல்லியில் 134 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம், அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இண்டிகோ விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சிரமங்களை தவிர்க்க, பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்லும் முன், தங்கள் விமான நிறுவனத்துடன், விமானங்களின் நிலை குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.