Ajit Pawar | Uddhav Thackeray | அஜித் பவார் மறைவு - குடும்பத்தினரை நேரில் சந்தித்த உத்தவ் தாக்கரே

Update: 2026-01-29 06:34 GMT

Ajit Pawar | Uddhav Thackeray | அஜித் பவார் மறைவு - குடும்பத்தினரை நேரில் சந்தித்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மறைவையொட்டி, பாராமதியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் இரங்கல் தெரிவித்தார். அப்போது அஜித் பவாரின் உருவபடத்துக்கு உத்தவ் தாக்கரே மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் சென்றிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்