Ajit Pawar Plane Black Box | வெடித்து சிதறிய அஜித் பவார் விமானம் - `கருப்பு பெட்டி’ கிடைத்தது
விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு..
தரையிரக்கும் தருணத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் விமானி தொடர்பு கொண்டு பேசியபோது தனக்கு ரன்வே தெளிவாக தெரியவில்லை என கூறியதாகவும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், இந்த சூழ்நிலையில் தரையிறக்க வேண்டாம் மீண்டும் தொடர்ந்து பறக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.