Jose Charles Martin | LJK | ``ஆதரவு’’- அதிரடியாக களத்தில் இறங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரியில் ஆசிரியர்கள் போராட்டம் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவு
புதுச்சேரியில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு, லட்சிய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு, லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.