Omni Bus Fire | திடீரென குபு குபுவென எரிந்த ஆம்னி பேருந்து.. டிரைவர் செயலால் தப்பித்த பயணிகள்

Update: 2026-01-29 04:42 GMT

கர்நாடகாவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் 10 பயணிகள் காயம்

கர்நாடக மாநிலம் சிவமொகா அருகே, சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்... அந்த பேருந்து கொழுந்துவிட்டு எரிந்த பரபரப்பு காட்சிகளை முதலில் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்