Kerala | viral video |வெறிபிடித்து மகனை துரத்திய தெரு நாய்கள்.. காப்பாற்ற மின்னல் போல் பாய்ந்த தந்தை

Update: 2026-01-29 02:52 GMT

துரத்திய தெருநாய்களிடம் இருந்து மகனை காப்பாற்றிய தந்தை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், பத்து வயது சிறுவனை எட்டுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக, சிறுவனின் தந்தை ஓடிச் சென்று நாய்களை விரட்டி மகனை காப்பாற்றினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்