Ajit Pawar plane crash | அஜித் பவாரின் விமான விபத்து.. நேரடி ஆய்வில் இறங்கிய டிஜிசிஏ அதிகாரிகள்
அஜித் பவாரின் விமான விபத்து குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு
மகாராட்டிரா மாநிலம், பாராமதியில்யில் நேற்று நடந்த விமான விபத்தில் அம்மாநில அஜித் பவார் உயிரிழந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து, விமான போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்....