Sabarimalai Death | 18-ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே சென்ற தமிழக பக்தர் திடீர் உயிரிழப்பு
சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடலூரைச் சேர்ந்த சுந்தர் (66) என்ற பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
18ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே செல்லும்போது முதியவர் சுந்தருக்கு மாரடைப்பு
சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
சபரிமலையில் மாரடைப்பு, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 17 பேர் உயிரிழப்பு