#BREAKING || Actor Dileep | Kerala | நடிகர் திலீப் விடுதலையானதும் கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு.
"பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை - மேல்முறையீடு செய்யப்படும்"/பாலியல் வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப் /நடிகர் திலீப் விடுதலையை கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் - அரசு தரப்பு வழக்கறிஞர்/எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்த பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் - அரசு தரப்பு வழக்கறிஞர்/2017ல் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் உட்பட 4 பேரை விடுதலை செய்த எர்ணாகுளம் நீதிமன்றம்/பாலியல் வழக்கில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம்/குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான விசாரணை வரும் டிச.12 ஆம் தேதி நடைபெறுகிறது - அரசு தரப்பு வழக்கறிஞர்