சித்த மருத்துவ பல்கலை. மசோதா - குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது
ஒப்புதல் அளிக்காமல் கடந்த ஆகஸ்ட் மாதம் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்