BREAKING || "தமிழகத்திற்கு உறுதி செய்ய வேண்டும்" - கர்நாடக அரசுக்கு பறந்த உத்தரவு
"தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான காவிரி நீரை உறுதி செய்யவும்"/"தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்கு வழங்கப்பட வேண்டிய 7.35 டிஎம்சி நீரை உறுதி செய்ய வேண்டும்"/கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு