காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2024) 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-03 00:53 GMT

இந்தியாவின் 140 கோடி மக்களும் தங்களை மீண்டும் ஆசீர்வதிப்பார்கள்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இன்னும் பலத்த தருவார்கள் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை..அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு

சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை என தகவல்...

அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.......

ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்.. கோடை காலத்தில் ஆவின் விற்பனையை 20 சதவிகிதம் அதிகரிக்க திட்டம்...

4 வகையான ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு இன்று முதல் அமல்..

Tags:    

மேலும் செய்திகள்